Published:Category:

டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

#MIvDC

Listen to news

டோங்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

டோங்கோவின் பங்காய்க்கு வடமேற்கில் 219 கிலோ மீற்றர் தொலைவில் 6.2 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் 14.5 கிலோ மீற்றர் ஆழத்தில் பதிவானதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தை மாதம் 15 அன்று, 170 க்கும் மேற்பட்ட தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய ஓசியானியாவில் உள்ள ஒரு சிறிய நாடான டோங்கோ அருகே கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.

இந்த வெடிப்பினால் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை, ஹவாய் மற்றும் அலாஸ்காவின் பெரும் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது 20 கிலோமீட்டர் உயரத்திற்கு பெரிய சாம்பல் மேகங்களை ஏற்படுத்தியது மற்றும் மிகவும் தொலைதூர பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை பாதித்தது.

அதேநேரம் டோங்கோவில் சுனாமி அலைகளையும் ஏற்படுத்தி பாதிப்படையச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

#MIvDC

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

Published:Category:

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

#MIvDC

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

Published:Category:

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

#MIvDC

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

Published:Category:

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

#MIvDC

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

Published:Category:

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

#MIvDC

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

Published:Category:

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

#MIvDC

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

Published:Category:

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

#MIvDC

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

Published:Category:

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

#MIvDC

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

Published:Category:

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

#MIvDC

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

Published:Category:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

#MIvDC

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

  • Thedipaar