டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய் முதல் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், தடுப்பூசி அட்டை நடைமுறை இனி இல்லை என்றும் டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு, மதுபான விடுதி, உள்ளிட்டவை முன்னதாக மூட விதிக்கப்பட்டிருந்த உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது டென்மார்க் அரசு.
மேலும் தடுப்பூசியின் வாயிலாக கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டென்மார்க் பிரதமர் மெடி பிரடெரிஸ்க்சன் தெரிவித்துள்ளார்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.

பெருமளவானவர்கள் பசியால் வாடும் நிலை ஏற்படும் அபாயம்.
ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.

ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீதம் வளர்ச்சி.
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் கைது.
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.

களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்