பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

வியாழன் இரவு பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பீல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வாகனங்கள் மோதியதை அடுத்து இரவு 9:10 மணியளவில் மாவிஸ் சாலை மற்றும் கிளெமென்டைன் டிரைவ் பகுதிக்கு அவசரகால குழுக்கள் வரவழைக்கப்பட்டன.
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றவர்களுக்கு காயங்கள் எதுவும் இல்லை.
இன்னும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணைக்காக அப்பகுதியில் உள்ள சாலைகளை போலீசார் மூடியுள்ளனர்

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.