வைத்திய அதிகாரியை அச்சுறுத்தல். ; வடமாகாண பிரதம செயலாளர் சந்திப்பு
வைத்திய அதிகாரியை அச்சுறுத்தல். ; வடமாகாண பிரதம செயலாளர் சந்திப்பு
கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் வடமாகாண பிரதம செயலாளர் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதுடன் கொலை அச்சுறுத்தல் விடுத்த அதே சமயம் இரண்டு வாகனத்தில் சென்ற நபர்களும் அவரை அச்சுறுத்திய நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நேரடியாகச் சென்று சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் பிரஜைகள் குழு நேற்று பிற்பகல் 4 மணிக்கு சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வைத்தியத்துறையில் சேவையாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில் இவ்வாறானவர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்கும் பொருட்டு வருகை தருகின்ற போதும் இவ்வாறான கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு அவர்களை வெளியேற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சி என்பது இந்த மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் சிவில் சமூக அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.