Published:Category:

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

#MIvDC

Listen to news

பூஸ்டர் செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் கவனம் .

கொவிட் தொற்றுக்கு எதிராக மூன்றாம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத நபர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

சுகாதார அமைச்சின் சட்டப் பிரிவு இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கு, பூரண தடுப்பூசி செலுத்துகை இன்றியமையாத காரணியாக அமைந்துள்ளதாக வைத்தியர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் மீண்டும் கொவிட் பரவல் அதிகரித்து வருகின்றது, எனினும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வமின்றி இருப்பதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெறாதவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது.

பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இலங்கையர்களிடம் அபராதம் அறவிடப்படுமாயின், அதனை எந்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்வது என்பது குறித்து ஆராயப்படும் என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

#MIvDC

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

Published:Category:

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

#MIvDC

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

Published:Category:

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

#MIvDC

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!

Published:Category:

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

#MIvDC

மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!

Published:Category:

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

#MIvDC

இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!

Published:Category:

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

#MIvDC

பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!

Published:Category:

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

#MIvDC

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

Published:Category:

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

#MIvDC

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

Published:Category:

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

#MIvDC

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

Published:Category:

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

#MIvDC

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

  • Thedipaar