சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .
சட்டவிரோத மணல் அகழ்ந்தவர்களுக்கு அதிக தொகை தண்டம் .
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் நெத்தலியாறு பகுதியில் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அன்று சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களும் அதன் 5 சாரதிகளும், சட்டவிரோகமாக உழவுயிந்திரத்திற்கு ஏற்றிய குற்றச்சாட்டில் 4 சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபர்கள் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது 5 உழவுயிந்திரங்களுக்கும் இலக்கத்தகடு இல்லாமை, வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை, மது போதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் பொலிஸாரால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கிற்காக குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் 11 50 000 தண்டப்பணம் மன்றினால் அறவிடப்பட்டது.
கிளிநொச்சி நீதிமன்றில் அதிக தொகையில் தண்டம் அறவிடப்பட்டமை இதுவே முதல் முறையாகும் என தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.