சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16,000 கிலோ பீட்ரூட் தொகை சுங்கப்பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு இறக்குமதி எனக் கூறியே குறித்த பீட்ரூட் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 30 இலட்சம் என சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான குளிர்சாதனப் பெட்டிகள் அடங்கிய கொள்கலன்களிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் வத்தளையில் உள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமான இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 53,000 கிலோ உருளைக்கிழங்கு தொகையொன்றினையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவை மிகவும் நுட்பமான முறையில் கொள்கலன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தாக தெரிவித்ததுடன் இது பற்றிய மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.