‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.
‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.
பாகிஸ்தானைச் சோ்ந்த 14 வயது சிறுவன், சா்ச்சைக்குரிய ‘பப்ஜி’ விளையாட்டு ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக 4 போ் அடங்கிய தனது மொத்த குடும்பத்தையும் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
45 வயது மருத்துவப் பணியாளரான நஹீத் முபாரக் தனது கணவரைப் பிரிந்து லாகூரில் வாசித்து வந்த நிலையில், அவரும் அவரது 22 வயது மகன், 17 மற்றும் 11 வயதுடைய இரு மகள்கள் ஆகியோர் அவா்களது இல்லத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனா்.
அந்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையின் பின் அந்த சிறுவன் தனது தாய், சகோதரா், இரு சகோதரிகளை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான அந்தச் சிறுவனை அவரது தாய் தொடா்ந்து கண்டித்து வந்துள்ளாா்.
இதனால் ஏற்பட்ட கோபத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது குடும்பத்தினரை வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியால் அந்தச் சிறுவன் சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
லாகூரில் ஏற்கெனவே பப்ஜி விளையாட்டு ஏற்படுத்திய பாதிப்பால் 3 இளைஞா்கள் தற்கொலை செய்துகொண்டனா்.
இந்த நிலையில், பப்ஜி விளையாட்டு காரணமாக மேலும் 4 உயிா்கள் பலியாகியிருப்பது பாகிஸ்தானில் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!

கனடாவில் குரங்கம்மையால் 15 பேர் பாதிப்பு!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!

ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
மதுபாட்டிலுக்குள் கிடந்த குட்டி தவளை!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜினாமா!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
பள்ளி கழிவறைக்குள் புகுந்த மலைச்சிங்கம்!
நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!

நிதி உதவி வழங்க இலங்கைக்கு உலக வங்கி நிபந்தனை!
தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!

தமிழகம் வந்தார் மோடி- விமான நிலையத்தில் ஆளுநர், அமைச்சர்கள் வரவேற்பு!
வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!

வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்!
மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.

மண்ணெண்ணெய்காக கொட்டகலை நகரில் நீண்ட வரிசையில் மக்கள்.