இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு!
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு!
இலங்கையில் பயங்கரவாத தடுப்பு சட்டம் 3 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்டு வருகிறது.பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்பு காவல் உத்தரவு, கட்டுப்பாடு உத்தரவு, நீண்டகால தடுப்பு காவலில் வைக்கப்படுவதை தவிர்க்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீதான வழக்குகளை விரைவில் தீர்ப்பது.
சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை ரத்து செய்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு ஜாமீன் வழங்குதல் போன்ற பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.
சந்தேக நபர்கள் தங்களது அடிப்படை உரிமை மீறப் படுவதாக சுப்ரீம் கோர்ட்டை அணுகி நிவாரணம் கோரலாம். தடுப்பு காவல் காலம் 18 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக குறைக்கப்படுகிறது. காவலில் உள்ள நபர்கள் சட்ட ஆலோசனைகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வருகிற மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதையடுத்து இலங்கை அரசு பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்தம் கொண்டு வருகிறது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.