ஓவர் பந்தா காட்டி கேரியரையே தொலைக்க உள்ள அடுத்த பிரபலம்!
ஓவர் பந்தா காட்டி கேரியரையே தொலைக்க உள்ள அடுத்த பிரபலம்!
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த புகழ், அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் பின் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் புகழ் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவ்வாறு பெரிய பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் புகழ், சினிமாவில் சீக்கிரம் வளர்ந்து விடுவார் என பலரும் நம்பினார்கள். ஆனால் முதலில் ரசிகர்களிடம் யதார்த்தமாக பழகிக் கொண்டிருந்த புகழ் தனக்கான ரசிகர் கூட்டத்தை பார்த்தவுடன் கெத்து காட்டுவதாக கூறி வருகின்றனர்.
அதாவது கடை திறப்பு நிகழ்ச்சிகள் சென்றால் பாடிகார்ட் உடன் செல்வது படத்தின் ஆடியோ லான்ச் க்கு பாடிகாட்ஸ் உடன் செல்வது என தொடர்ந்து ஓவர் பந்தா காட்டி வருவதாக கூறி வருகின்றனர்.
அதேபோல் படத்தில் ஒரு சில காட்சிகள் நடித்து விட்டாலும், தான் ஹீரோ என்பது போல் நடந்து கொள்வதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே புகழ், விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன்3 துவங்கப்பட்ட போது, ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைக்கிறது என்ற தெனாவட்டு ஆரம்பத்தில் வராத புகழ் நிகழ்ச்சி துவங்கிய ஒருசில வாரத்திலேயே மீண்டும் பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால் குக் வித் கோமாளி சீசன்3 நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.