Published:Category:

கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்துள்ளார்.

#MIvDC

Listen to news

கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த நடிகர் உயிரிழந்துள்ளார்.

குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த  பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடித்திருந்தார்.

சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகன் ஜுனேஜா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் காலை  உயிரிழந்துள்ளார்.

மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar