Published:Category:

41 வயதில் அம்மாவாக உள்ள நமீதா!

#MIvDC

41 வயதில் அம்மாவாக உள்ள நமீதா!

 சிறந்த நடிப்பின் மூலம் பல இளைஞர்களை கவர்ந்த நமிதாவுக்கு, குறுகிய காலத்திலேயே ரசிகர் பட்டாளம் உருவானது.
தமிழ் சினிமாவில் விஜய்,அஜித், சரத் குமார்போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். பின்னர், பட வாய்ப்புகள் குறைந்திட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் பயணித்தார்.

நவம்பர் 24, 2017 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார் நமீதா.
இன்று 41ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நமிதா, தனது இன்ஸ்டாகிராமில் பிரக்னன்சி போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். பேபி பம்ப்பை காட்டி போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

புகைப்படத்திற்கு பதிவிட்ட நமிதா, தாய்மை எனும் புதிய அத்தியாயம் தொடங்கியதும், எனக்குள் ஏதோ மாற்றம் வந்தது. மிகவும் மென்மையா இருக்கிறது. என் மீது பிரகாசமான மஞ்சள் சூரிய ஒளிப்பட, புதிய வாழ்க்கையும் புதிய உயிரினமும் என்னை அழைக்கின்றது. நான் எப்போதும் விரும்பியது உன்னை தான். உனக்காக நீண்ட நாள்களாக பிராத்தனை செய்து வந்தேன். உனது மென்மையான உதையும், படபடப்பும், என்னால் உணர முடிகிறது. இதுவரை இல்லாத ஒன்றை, என்னிடம் நீ உருவாக்கியுள்ளாய் என குறிப்பிட்டுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar