Published:Category:

ரஸ்ய படையினரின் கொடூரச் செயலை அம்பலப்படுத்திய கனடா!

#MIvDC

ரஸ்ய படையினரின் கொடூரச் செயலை அம்பலப்படுத்திய கனடா!

ரஷ்யா மீது கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உக்ரைன் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் ரஸ்ய படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடைபாதைகளில் கால் வைக்க வேண்டாம் என தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ரஸ்ய படையினர் இவ்வாறு நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் குறிப்பிட்டதாகவும் ஜோலி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar