துப்பாக்கிச் சூடு தொடர்பான உத்தரவு இரத்து.

நாட்டில் வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பான உத்தரவை இரத்து செய்வதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சுடும் உத்தரவு குறித்து வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பிரதமரிடம் வினவியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
வன்முறைகள் மீண்டும் தொடங்கினால் மட்டுமே பாதுகாப்புப் படையினருக்கு இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்படும். என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.