பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றி.

இந்தியன் ப்றீமியர் லீக் தொடரில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, 54 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
பின்னர், 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.