Published:Category:

விபரீத முறையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடத்திய காதல் ஜோடி.

#MIvDC

Listen to news

விபரீத முறையில் திருமண வரவேற்பு நிகழ்வு நடத்திய காதல் ஜோடி.

அமெரிக்காவில் சாகசக் கலைகளில் ஈடுபடும் காதல் ஜோடி ஒன்று தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த எண்ணி, உடலில் தீ வைத்து பங்கேற்றுள்ளனர்.

சாகசக் கலைஞர்களான கேப் ஜெசாப் - ஆம்பிர் பாம்பிர் காதல் ஜோடி தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த முடிவு செய்தனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையை பிடித்துக் கொண்டு நடந்து வந்த இந்த காதல் ஜோடி, முதுகு பகுதியில் தாங்களே தீயை பற்ற வைத்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்த நிலையில், சிறிது நேரத்தில் பின்னால் நடந்து வந்த இருவர் தீயணைப்பு கருவிகளை வைத்து தீயை அணைத்தனர்.

இந்த விபரீத சாகசத்தை செய்த காதல் ஜோடி முறையாக பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பெறாதவர்கள் இவ்வாறு முயற்சி செய்ய வேண்டாம். என தெரிவிக்கின்றோம்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar