Published:Category:

48 மணி நேரம் ஏ.டி.எம். அட்டைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழும்.

#MIvDC

Listen to news

48 மணி நேரம் ஏ.டி.எம். அட்டைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழும்.

கொரோனா வைரஸ் பல்வேறு பொருட்களில் பல மணி நேரம் உயிர் வாழும் தன்மை கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது.

காகிதம், பிளாஸ்டிக், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் படர்ந்து இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக மக்களிடம் அதிகமாக புழங்கும் நாணயத்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனால்  நாணயத்தாள்களின் பயன்பாடு குறைத்து ஏ.டி.எம். மற்றும் கிரெடிட்  அட்டைகளை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில்  நாணயத்தாள்களுடன் ஒப்பிடும்போது ஏ.டி.எம். கிரெடிட்  அட்டைகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

4 மணி நேரத்திற்கு பிறகு 99.6 சதவீதமாகவும், 24 மணி நேரத்துக்கு பிறகு 99.96 சதவீதமாக குறைந்தாலும் 48 மணி நேரம் ஏ.டி.எம் அட்டைகளில் கொரோனா வைரஸ் உயிர் வாழுகின்றன.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar