Published:Category:

ஊடகவியலாளரின் இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல்.

#MIvDC

Listen to news

ஊடகவியலாளரின் இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர்.

பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், பெண் ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த பெட்டியுடன் மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.

பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் பிரேதப் பெட்டியை சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.

அதிகாரிகள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கு முன்பு, அங்கு பதற்றம் ஏற்பட்டிருந்தது.

நேற்று முன் தினம் பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் வளாகத்தில் ஒரு இறுதிச் சடங்கில் அவரது  பிரேதப் பெட்டி பாலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது.

அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும், போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் பாலஸ்தீனிய ஜனாதிபதி கூறினார்.

அபு அக்லா  கடந்த  புதன்கிழமை அதிகாலையில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தார். அப்போது, பெண் ஊடகவியலாளர் அபு அக்லா சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

#MIvDC

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

Published:Category:

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

#MIvDC

பாம்பனில் நிறம் மாறிய கடல்!

Published:Category:

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

#MIvDC

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

Published:Category:

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

#MIvDC

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

Published:Category:

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

#MIvDC

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

Published:Category:

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

#MIvDC

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

Published:Category:

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

#MIvDC

அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!

Published:Category:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

#MIvDC

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

Published:Category:

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

#MIvDC

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

Published:Category:

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

#MIvDC

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

  • Thedipaar