ரணில் விக்ரமசிங்க ஒன்றிணைந்து செயல்பட சஜித் பிரேமதாசவுக்கு கடிதம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில், சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நெருக்கடியான நேரத்தில் பழைய அரசியலை ஒதுக்கிவிட்டு, எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க கைகோர்ப்போம். இந்த நெருக்கடியிலிருந்து வெளியேற ஒன்றிணைந்து செயல்பட, அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க உங்களை அழைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கணவர் முருகனை காண வேலூர் சிறைக்கு வந்த நளினி!

பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மொய் விருந்து!

தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு - நீதிமன்றம்!

திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!

கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்.

இலங்கையின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் கடன் வசதி

நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்.