இலங்கை விவசாயிகளுக்கு, சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் நிதியுதவி.

பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் என 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான 30 வருட கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும், இந்த 30 வருட காலத்திற்குள் நியூசிலாந்து இலங்கைக்கு 25.07 மில்லியன் நியூஸிலாந்து டொலர்களை அபிவிருத்தி திட்டங்களுக்காக உதவியாக வழங்கியதாகவும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுண்டலில் வெந்து இறந்து கிடந்த பல்லி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

கணவர் முருகனை காண வேலூர் சிறைக்கு வந்த நளினி!

பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மொய் விருந்து!

தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு - நீதிமன்றம்!

திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!

கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்.

இலங்கையின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் கடன் வசதி