Published:Category:

"விக்ரம்" படத்தில் சூர்யாவின் வசனம், இணையத்தில் கசிந்துள்ளது.

#MIvDC

Listen to news

"விக்ரம்" படத்தில் சூர்யாவின் வசனம், இணையத்தில் கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் "விக்ரம்".

கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் நடித்துள்ளதால் கோலிவுட் திரையுலகமே இப்படத்தை எதிர்பார்த்துள்ளது.

ஆனால் சமீபத்தில் "விக்ரம்" படத்தில் சூர்யாவும் நடிப்பதாக தகவல் வைரலானது, கிட்டத்தட்ட சூர்யா அப்படத்தில் நடிப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், "விக்ரம்" படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் திரைப்படம் எடுக்கும் இடத்தில் பதிவான குரல்  பதிவுகள் இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் அந்த பதிவுகளை இணையத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர், இதனால் ரசிகர்கள் சூர்யாவின் கதாபாத்திரத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar