Published:Category:

மறுமணம் செய்த டி.இமான்.

#MIvDC

Listen to news

மறுமணம் செய்த டி.இமான்.

டி.இமான் அண்மையில் அவருடைய மனைவி மோனிகாவை பிரிந்து விட்டதாக அறிவித்திருந்தார்.

2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை இமான் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டு பிறகு டிசம்பர் இறுதியில் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்தார் இமான்.

சட்ட ரீதியாக தனது மனைவியை பிரிந்த டி.இமான் சென்னையை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நேற்றைய தினம் இசையமைப்பாளர் டி.இமான் மறுமணம் செய்துள்ளார்.

இமான் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar