பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்து!
பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்து!
ஞாயிற்றுக்கிழமை இரவு பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11:19 மணிக்கு பிராம்ப்டனில் உள்ள ஸ்டீல்ஸ் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஹெரிடேஜ் சாலைக்கு விபத்து தொடர்பில் அழைக்கப்பட்டதாக பீல் பிராந்திய காவல்துறை கூறுகிறது.
ஒரு செடான் காரும், ஜீப்பும் ஒன்றையொன்று மோதிக்கொண்டது. வாகனம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்.
திங்கள்கிழமை காலை 5 மணிக்கு சந்திப்பு மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.மோதலுக்கு என்ன காரணம் என்று புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.