கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு.
கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு.
கனடாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபோரில் 11 வீதமானவர்கள் மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் அல்லது மரணிக்கின்றனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கனேடிய மருத்துவ ஒன்றியத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களில் 9 வீதமானவர்கள் மீளவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுடன், இரண்டு வீதமானவர்கள் உயிரிழந்து விடுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வயது முதிர்ந்த ஆண் கோவிட் தொற்று உறுதியாளர்களே அதிகளவில் இவ்வாறு வைத்தியசாலையில் மீளவும் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா திரிபுடன் ஒப்பீடு செய்யும் போது ஒமிக்ரோன் திரிபின் பாதிப்பு குறைவானது என ஆய்வுகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.