Ontarioவில் நிறைவுக்கு வரும் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்!
Ontarioவில் நிறைவுக்கு வரும் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்!
Ontario மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் கடந்த மே 12 அன்று ஆரம்பமானது.
மே 18ஆம் திகதி (நாளை) வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக Ontario மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அதற்கான சட்டமூலம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
Scarborough—Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த சட்டமூலத்தை முன்மொழிந்திருந்தார்.
தமிழின படுகொலை கல்வி வாரம் இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகள் குறித்து சிந்திக்கவும், ஏனையவர்களுக்கு கற்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.