Published:Category:

21 வயது பிரபல நடிகை மரணம்.

#MIvDC

Listen to news

21 வயது பிரபல நடிகை மரணம்.

கன்னட சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சேதனா ராஜ்.

இவர் கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

21 வயதான இவர் கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.

இது குறித்து சேதனா ராஜ் தந்தை கூறுகையில்,

பெற்றோர்கள் சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

தகுந்த உபகரணம் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

தனது மகள் மருத்துவமனையில் அஜாக்கிரதையால் தான் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவரது தாயார் கூறுகையில்,

எனது மகள் ஆரோக்கியமானவர் எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பில் அதிகமான கொழுப்பு இருப்பதாக யாரோ கூறியதை கேட்டு தனது தோழிகளுடன் இணைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

எங்களது அனுமதியின்றி தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar