Published:Category:

நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல் அனுப்பி வைப்பு.

#MIvDC

Listen to news

நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் கப்பல் அனுப்பி வைப்பு.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்புகிறது.

இதன் முதல் கட்டமாக நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதனிடையே இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்புவதற்கு முன் வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 40 தொன் அரிசி, ரூ 28 கோடி ரூபாய் மதிப்புள்ள 137 வகை மருந்துகள், ரூ 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 தொன் பால்மா பொருட்கள் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து கப்பல் மூலமாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார்.

இதில் முதல் கட்டமாக 9 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் ஆவின் பால் மா பவுடர் மற்றும் 24 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்து பொருட்கள் ஆகியவை இலங்கைக்கு சரக்கு கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் 22 ஆம் திகதியன்று இரண்டாவது கட்டமாக இலங்கைக்கு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar