கனேடிய மக்கள் பட்டினியால் வாட நேரிடலாம் என எச்சரிக்கை.
கனேடிய மக்கள் பட்டினியால் வாட நேரிடலாம் என எச்சரிக்கை.
கனேடிய மக்கள் பட்டினியால் வாட நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பணவீக்க நிலைமை அநேகமான வாடிக்கையாளர்களின் உணவுப் பொருள் கொள்வனவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணவீக்க நிலைமையானது கனடாவில் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாக றொரன்டோ பல்கலைக்கழகத்தின் போசாக்கு விஞ்ஞான பேராசிரியர் வெலாரி டாராசுக் தெரிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு முன்னதாக உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.7 வீதமாக உயர்வடைந்திருந்தது என கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1981ம் ஆண்டின் பின்னர் நாட்டில் பதிவான மிகப் பாரிய உணவுப்பொருள் விலை அதிகரிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வறிய மக்களுக்காக நிறுவப்பட்டுள்ள உணவு வங்கிகளிலும் கூடுதல் எண்ணிக்கையில் மக்கள் நலன் பெற்று வரும் நிலைமை உருவாகியுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.