உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு வெளியீடு.

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிப்பது, விநியோகம் செய்து வருகிறார்.
இப்போது உதயநிதி ஸ்டாலின் "ஒரு கல் ஒரு கண்ணாடி" படம் மூலம் நாயகனாகவும் வலம் வருகிறார்.
நேற்று முதல் உதயநிதியின் நடிப்பில் "நெஞ்சுக்கு நீதி" என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் அரசியலில் பிஸியாக இருப்பதால் நடிப்பை நிறுத்தப் போகிறது என செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.
இப்படி சினிமாவிலும், அரசியலிலும் பிஸியாக இருக்கும் உதயநிதியின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 80 கோடிக்கு மேல் உள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.