Published:Category:

ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் திருமணம்.

#MIvDC

ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் திருமணம்.

நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

இதன் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

மிருகம், ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், யூ டர்ன், கிளாப் போன்ற தமிழ்ப் படங்களில் ஆதியும் டார்லிங், கோ 2, கடவுள் இருக்கான் குமாரு, நெருப்புடா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, ராஜவம்சம் போன்ற தமிழ்ப் படங்களில் நிக்கி கல்ராணியும் நடித்துள்ளார்கள்.

யாகாவாராயினும் நா காக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்த போது நட்பு ஏற்பட்டு பிறகு காதலர்கள் ஆனார்கள்.

கடந்த மார்ச் 24 அன்று ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னையில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

ஆர்யா, நானி, சந்தீப் கிஷன் போன்ற திரைப்பிரபலங்கள் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமணப் புகைப்படங்களை ஆதியும் நிக்கி கல்ராணியும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar