Published:Category:

கனடாவில் மீண்டும் சளிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு.

#MIvDC

Listen to news

கனடாவில் மீண்டும் சளிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு.

கனடாவில் மீண்டும் சளிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஆண்டின் இந்த காலப் பகுதியில் சளிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை குறைவடையும்.  இருந்த போதிலும் இந்த தடவை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் சளிக்காய்ச்சல் கண்காணிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பருவ காலத்தில் 8998 சளிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

கோவிட் மற்றும் குரங்கம்மை நோய்த் தொற்றுக்களினால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் நிலையில் சளிக்காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

#MIvDC

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Published:Category:

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

#MIvDC

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

Published:Category:

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

#MIvDC

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

Published:Category:

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

#MIvDC

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published:Category:

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

#MIvDC

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

Published:Category:

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

#MIvDC

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

Published:Category:

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

#MIvDC

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

Published:Category:

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

#MIvDC

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

Published:Category:

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

#MIvDC

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

Published:Category:

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

#MIvDC

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar