இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோ! மனைவி செய்த காரியம்!
இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டிய ஹீரோ! மனைவி செய்த காரியம்!
எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது டாப் நடிகராக வளர்ந்து வருபவர் தான் அந்த இளம் நடிகர். சமீபகாலமாக நடிகர் தொட்டதெல்லாம் பொன்னாகும் அளவிற்கு அவர் நடிப்பில் வெளியான படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் நடிகர் குறித்த ஒரு கிசுகிசு ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி நடிகர் தன்னுடன் இணைந்து இரண்டு ஹிட் படத்தில் நடித்த அந்த இளம் நடிகையுடன் அதிக நெருக்கம் வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இருவரும் அடிக்கடி தனியாக இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வருவதாக கோலிவுட்டில் செய்தி உலா வந்துள்ளது. இந்நிலையில் இந்த தகவல் எப்படியோ நடிகரின் மனைவி காதுக்கு செல்ல கடுப்பான அவர் அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.
அதன்படி இனி அந்த நடிகையுடன் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்றும் எந்த விழாவுக்கும் அழைக்கக்கூடாது எனவும் அடுக்கடுக்காக பல கண்டிஷன்களை போட்டுள்ளாராம். நிலமையை புரிந்து கொண்ட நடிகரும் மனைவி பேச்சுக்கு ஓகே கூறியதாக கூறப்படுகிறது.யார் அந்த நடிகர் என யூகியுங்களேன்?

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது
மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்
மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.
இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.
பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.
உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.