Published:Category:

தூங்கு மூஞ்சி ஹீரோவை வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்.

#MIvDC

தூங்கு மூஞ்சி ஹீரோவை வறுத்தெடுக்கும் அஜித் ரசிகர்கள்.

ஒரே ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து விட்டு சோசியல் மீடியாவில் காமெடி மெட்டீரியலாக மாறிய புகழ், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்த நடிகர் அஷ்வினையே சேரும்.

 பட நிகழ்ச்சியில் கொஞ்சம் அல்ல அதிகமாகவே ஆணவமாகவும் திமிராகவும் அஷ்வின் பேசியதால் அந்த சமயத்தில் பலரும் அவரை விமர்சித்ததோடு, அவரை கலாய்த்து பல்வேறு காமெடி மீம்களையும் பதிவு செய்தனர். இதனையடுத்து தான் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டு அஷ்வின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இப்படி சில நாட்கள் அஷ்வினை மறந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் செய்து ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார் அஷ்வின். அதன்படி அஷ்வின் தற்போது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டர் என்னவோ நல்லா தான் இருந்தது. ஆனால் அந்த போஸ்டரில் அஷ்வின் குமார் என்ற பெயரை சுருக்கி ஏகே என வைத்திருந்தனர். இதனை கண்ட அஜித் ரசிகர்கள் கோபத்தில் பொங்க தொடங்கி விட்டார்கள்.மேலும் இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? ஏகே என்றால் அது அஜித் மட்டும் தான். பப்ளிசிட்டிக்காக இப்படி அஜித் பெயரை பயன்படுத்த வேண்டாம் என அஷ்வினை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar