Published:Category:

கேரள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மரணம்.

#MIvDC

Listen to news

கேரள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மரணம்.

கேரள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன்   66 வயதில்  மரணமடைந்தார்.

மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1956-ல் எளிமையான இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே இசை பயின்று மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.

‘நான் ஸ்டீவ் லோபஸ்’, ‘திருஷ்டானம்’, ‘சாயில்யம்’, ‘பம்பாய் மிட்டாய்’, ‘நகரம்’, ‘பயாஸ்கோப்’, ‘ஈடா’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார்.

 2008ஆம் ஆண்டில், ‘பயாஸ்கோப்’ படத்திற்காக பாரிஸ் சந்திரன் சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதைப் பெற்றார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 இல், ‘பிரணயத்தில் ஒருவாள்’ என்ற டெலிபிலிம் மூலம் கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றார்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar