ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
ஓட்டிச் செல்லும்போதே கழண்டு செல்லும் ஓலா பைக் சக்கரங்கள்!
வேகமாக ஓட்டிச் செல்லும்போது ஓலா எலக்ரிக் ஸ்கூட்டரின் முன்சக்கரங்கள் கழண்டு சென்று விடுவதாக பயனர்கள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
முதல் சம்பவம் ஸ்ரீநாத் மேனன் என்பவரால் தெரிவிக்கப்பட்டது. அவர் சவாரி செய்யும் போது முன் சஸ்பென்ஷன் யூனிட் தோல்வியடைந்ததாகக் கூறினார்.
குறைவான வேகத்தில் தான் பயணித்தபோதிலும் முன்சக்கரம் உடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது பயனர் தனது ஸ்கூட்டர் இதேபோன்ற தோல்வியைச் சந்தித்ததாக பதிவிட்டார். ஆனால் அது மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணித்தபோது முன்சக்கரம் உடைந்ததாகவும் தாம் சுவர் ஒன்றில் மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பயனர்கள் இதே போன்ற ஓலா முன்சக்கர பிரச்னையை வெவ்வேறு புகைப்படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, மென்பொருள் கோளாறுகள், பேட்டரி வெடிப்பு, தீ விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு புகார்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது அடுத்த புகாராக முன்சக்கரம் உருவெடுத்துள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.