Published:Category:

அவசர காவு வண்டியில் செம்மரக் கட்டை கடத்தல் 11 பேர் கைது.

#MIvDC

Listen to news

அவசர காவு வண்டியில் செம்மரக் கட்டை கடத்தல் 11 பேர் கைது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அவசர காவு வண்டியில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

சித்தூர் - வேலூர் நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த  அவசர காவு வண்டியை  போலீசார் சோதனையிட்டபோது அதனுள்ளே செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன.

அவசர காவு வண்டியில் இருந்து 4 பேர் தப்பி ஓடிய நிலையில் எஞ்சிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் சித்தூர் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டாடா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 36 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இரு வேறு சம்பவங்களில் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar