Published:Category:

தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா!

#MIvDC

தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா!

சென்னையில்  பல்வேறு திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் என்ன நடைபெறுகிறது என்பதை டெல்லியில் இருந்து கண்காணித்தார்  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

அமித் ஷாவை பொறுத்தவரை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா நிகழச்சி தொடர்பாக மோடியின் டுவிட்டர் பக்கத்தில் வரும் தகவல்களை அப்படி ரீ-டுவிட் செய்வது மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியின் நேற்றைய நிகழ்ச்சி தொடர்பாக அவரே  தமிழில் டுவிட் போட்டுள்ளார்.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 10 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டும் என அண்ணாமலையிடம் அமித்ஷா கூறி வருகிறாராம். அதற்கு திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் எனக்கூறியுள்ளாராம். 

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

#MIvDC

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

Published:Category:

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

#MIvDC

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

Published:Category:

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

#MIvDC

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

Published:Category:

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

#MIvDC

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

Published:Category:

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

#MIvDC

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

Published:Category:

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

#MIvDC

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

Published:Category:

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

#MIvDC

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

Published:Category:

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

#MIvDC

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

Published:Category:

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

#MIvDC

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

Published:Category:

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

#MIvDC

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

  • Thedipaar