போலீசாரின் தாக்குதலில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் பலி.

பிரேசிலின் அம்பா உபா நகரில், ஜீசஸ் சாண்டோஸ் (Genivaldo de Jesus Santos) என்ற கருப்பினத்தைச் சேர்ந்த நபரை, பெடரல் போலீசார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சாண்டோஸ் மீது தாக்குதல் நடத்திய போலீசார் பின்னர், அவரை காரின் பின்பக்கத்தில் அடைத்து வைத்து கண்ணீர் புகையை செலுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இதில், உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விசாரணைக்கு ஒத்துழைக்க சாண்டோஸ் மறுப்பு தெரிவித்தபோது, போலீசார் அவரை கட்டுப்படுத்த இது போன்று செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.