உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை.
உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பரவல் நோய் பிரிவிற்கான இயக்குநர் சில்வி பிரையண்ட், இந்த குரங்கு அம்மை பாதிப்பு சமூகப் பரவலாக மாறி இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என தெரிவித்தார்.
மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த குரங்கு அம்மை நோய், லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.