முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

பேத்தியை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் அமைச்சரான 59 வயதுடைய ராஜேந்திர பகுகுனா தண்ணீர்த் தொட்டி மீது ஏறி தம்மை தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பேத்தியை அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் மருமகள், முன்னாள் அமைச்சர் மீது அளித்த புகாரை அடுத்து போலீசார் கைது செய்ய வந்த போது தண்ணீர் தொட்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட்டு சாகப் போவதாக மிரட்டல் விடுத்து பின்னர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டார்.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.