களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
களுத்துறையில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுமி.
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டுளுகமை பிரதேசத்தைச் சேர்ந்த அட்டுளுகம பிரதேச பாடசாலையொன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் முஹம்மது அக்ரம் பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காலை 10 மணியளவில் தனது வீட்டுக்கு அண்மையில் உள்ள கோழி இறைச்சி கடைக்கு சென்று கோழி வேண்டிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியை தேடிப்பிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், சிறுமி தொடர்பான தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள் 0777075223 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி கடையை விட்டு வெளியேறுவது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், குழந்தை ஆயிஷாவை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பண்டாரகம - அட்டலுகம பகுதியில் வைத்துக் காணாமல் போன 9 வயது சிறுமி, புறக்கோட்டை பகுதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.