அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் தனது வருடாந்திர வருவாய், செலவினங்கள் குறித்து தாக்கல் செய்யும் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 54 மாநிலக் கட்சிகள் இருந்தாலும் 23 கட்சிகளின் அறிக்கை தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம்பெறவில்லை. ஆகையால் எஞ்சியுள்ள 31 கட்சிகளின் தரவுகளின்படி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகிய பெரிய கட்சிகளின் வருவாய், செலவு தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் இடம் பெறவில்லை.
31 மாநிலக் கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.529.41 கோடி. இதில் திமுகவின் வருவாய் மட்டும் ரூ.149.95 கோடி. இரண்டாவது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. அதன் வருவாய் ரூ.107.99 கோடி என்றளவில் உள்ளது. ஒடிசாவின் பிஜு ஜனதா தள கட்சியின் வருவாய் ரூ.73.34 கோடியாக உள்ளது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.