Published:Category:

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய்.

#MIvDC

Listen to news

கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக வயதான நாய்.

அமெரிக்காவின் தென் கரோலினாவில் வாழும் பெப்பிள்ஸ் எனும் நாய் உலகின் மிக வயதான நாய் எனும் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி பிறந்த இந்த நாய்க்கு தற்போது 22 வயதாகிறது.

மொத்தம் 22 ஆண்டுகள் 59 நாட்கள் இதுவரை வாழ்ந்துள்ளது.

ஃபாக்ஸ் டெரியர் இனத்தைச் சேர்ந்த இந்த நாய் உலகின் மிக வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

ரொறன்ரோ ரோஸ்டேல் பகுதியில் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு!

Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக Danielle Smith தேர்வு!

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி!

பெலாரஸ் நாட்டின் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால் நீங்களும் பரோட்டா சூரி ஆகலாம்!

டீக்கடை உரிமையாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய டீ மாஸ்டர்!

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு!

குழந்தை ஒன்று உர பையில் சுற்றி முட்புதரில் வீசப்பட்ட நிலையில் மீட்பு.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு.

மரணமான இலங்கையின் பிரபல கலைஞருக்கு மட்டக்களப்பில் அஞ்சலி.

  • Thedipaar