Published:Category:

பத்திரிகையாளர் மீது ஸ்டாலினின் பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்!

#MIvDC

பத்திரிகையாளர் மீது ஸ்டாலினின் பாதுகாப்பு காவலர்கள் தாக்குதல்!

தரங்கம்பாடி தாலுகா, அனந்தமங்கலம், திருக்கடையூர், நல்லாடை ஆகிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்து புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவர் ஆய்வுசெய்ய மாவட்ட அளவிலான தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்குத் தடை செய்யும் விதத்தில், நைலான் கயிறு கொண்டு காவல் துறையினரால் தடுக்கப்பட்டனர். ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் முதலமைச்சருடன் வந்திருக்கும் ஊடகத்துறையினர் செய்திகளை எடுத்து சென்னையில் உள்ள செய்தி விளம்பரத்துறை மூலம் அனுப்பி விடுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இதனிடையே அதையும் மீறி புகைப்படம் எடுக்க முயன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களை காவல் துறை தடுத்தனர். மீறி படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar