Published:Category:

இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிய இந்தியா!

#MIvDC

இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் அனுப்பிய இந்தியா!

அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல் வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.

 இலங்கைக்கு உதவுவதற்காக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா மொத்தம் 4 லட்சம் டன் பெட்ரோல், டீசலை இலங்கைக்கு அனுப்பிவைத்தது. 

கடந்த மாதம் 23-ந் தேதி 40 ஆயிரம் டன் பெட்ரோலை இந்தியா வழங்கியது. இந்நிலையில், மேலும் 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா கப்பலில் அனுப்பிவைத்தது. 

அந்த டீசல், நேற்று முன்தினம் மாலை இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.



https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar