இந்தியாவில் இப்போது டைனோசரஸ் திருவிழா நடத்துவது மிக பிரபலமான விஷயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முதலில் இந்த திருவிழா டெல்லியில் நடத்தப்பட்டது. அடுத்ததாக சென்னையில் நடைபெற இருக்கிறது. இதேபோன்று மும்பையிலும் டைனோசர் திருவிழா நடத்தப்பட உள்ளது.
ஜூன் மாதம் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையில் இந்தத் திருவிழாவை பிரம்மாண்ட அளவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை சென்னை சென்டர் செய்து வருகிறது. இந்திய டைனோசர் திருவிழா என்ற அமைப்பின் முயற்சியில் இந்த விழா நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள திருவிழா என்பது உலகத் தரத்தில் அமைவதாக இருக்கும். ஜுராஸிக் உலகத்தை உங்கள் கண் முன்னால் நிறுத்துவதைப் போல அமையும்.
இந்த விழாவில் நீங்கள் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் உண்மையாகவே சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாபெரும் உயிரினம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவதற்கான வாய்ப்பும் இருக்கும்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.