துப்பாக்கி தடை - பிரதமரின் முடிவுக்கு கடும் பின்னடைவு!
துப்பாக்கி தடை - பிரதமரின் முடிவுக்கு கடும் பின்னடைவு!
கனடாவில் கைத்துப்பாக்கிகளுக்கு நாடு முழுவதும் தடைவிதிக்க கோரும் முக்கிய சட்டம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கனடாவில் புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் ஏற்கனவே சட்டவிரோதமானவை என்பதால் பிரதமரின் புதிய முன்மொழியப்பட்ட தடை குடிமக்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குற்ற சம்பவங்களில் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிகளில் 85 சதவிகிதம் அமெரிக்காவை சேர்ந்தவை என 2020 ல் ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
2021-2022ல் கனேடிய எல்லை ரோந்துப்படையினர் 955 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர்.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.