இனி இதற்கும் அனுமதி - இந்தியாவில் கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றம்!

இந்தியாவில் பாலியஸ்டர் துணியால் ஆன தேசியக் கொடிகளை இயந்திரங்களில் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே கைத்தறி, பருத்தி, பட்டு, கம்பளி, கதர் துணிகளில் தேசியக் கொடிகளை உற்பத்தி செய்ய அனுமதி உள்ளது. தற்போது பாலியஸ்டர் துணிகளிலும் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடி குறியீடு சட்டம்-2002-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு பாலியஸ்டர் துணியிலும் தேசியக் கொடியை உற்பத்தி செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிளாஸ்டிக்காலான தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.