கனடாவில் ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் பலி.

றொரன்டோவின் ஒன்றாரியோ ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ஒன்றாரியோ ஏரியில் இரவு வேளையில் படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கிய எட்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான படகில் மொத்தம் பத்து பேர் பயணித்துள்ளதாகவும் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படகு விபத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்
சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.