Published:Category:

கர்ப்பிணியை 13 கி.மீ டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்!

#MIvDC

கர்ப்பிணியை 13 கி.மீ டோலி கட்டி தூக்கி சென்ற பரிதாபம்!

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜ் மாவட்டம், கோயூர் மண்டலத்தில் ஜாஜிலபண்டா பகுதி உள்ளது. மலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து ஆர்லா பகுதி மருத்துவமனைக்கு செல்ல 13 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை வசதி இல்லை.

இந்த நிலையில் ஜாஜில பண்டாவை சேர்ந்தவர் சாந்தி. நிறைமாத கர்ப்பிணியான சாந்திக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. சாலை வசதி இல்லாததால் சாந்தியை ஆர்லா ஆஸ்பத்திரிக்கு 13 கிலோமீட்டர் டோலி கட்டி தூக்கி சென்றனர். அங்கிருந்து நர்ச்சிபட்டணம், அனகாபள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேல் சிகிச்சைக்காக மீண்டும் விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அலைக்கழித்தனர். நள்ளிரவு ஒரு மணியளவில் விசாகப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சாந்தியை பிரசவத்திற்காக அனுமதித்தனர். 

அங்கு அதிகாலை 3 மணி அளவில் சாந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் கர்ப்பிணியை டோலிக்கட்டி தூக்கி சென்ற வீடியோ வைரலாக பரவியது.

https://thedipaar.com
மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

#MIvDC

பிரபாத் ஜயசூரிய ICCயின் இந்த மாதத்தின் சிறந்த வீரராக கௌரவிப்பு

Published:Category:

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

#MIvDC

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர் புதிய சாதனை

Published:Category:

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

#MIvDC

சீனாவில் 900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து சாம்பலானது

Published:Category:

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

#MIvDC

மோட்டார் சைக்கிளின் ஒயில் டேங்கினுள் மண்ணை அள்ளி கொட்டிய விஷமிகள்

Published:Category:

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

#MIvDC

மேலும், 50 புதிய எரிபொருள் நிலையங்கள்

Published:Category:

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

#MIvDC

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்வு.

Published:Category:

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

#MIvDC

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

Published:Category:

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

#MIvDC

கனடாவின் கடுமையான வெப்ப நிலை நீடிக்கும் என எச்சரிக்கை.

Published:Category:

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

#MIvDC

பச்சை குத்தி கொண்டதில் 14 பேருக்கு எச்.ஐ.வி.

Published:Category:

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

#MIvDC

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை.

  • Thedipaar